கல்யாணத்தின் நோக்கம் ஒன்றுதான்

ஆன்மா ஒரேவிதமானது. ஆண், பெண் பேதமில்லை. ஆனால், அது எடுக்கும் உடல்கள் பெரும்பாலும் இரட்டை விதமானது.
உலக இயக்கம் தொடர இறைவன் செய்த, எண்ணி எண்ணி வியக்க வைக்கும், அற்புத அமைப்பு இது. ஆண் இன்றி பெண்ணில்லை. பெண்ணின்றி ஆண் இல்லை. 
இந்த இரண்டு உயிர்களின் உன்னத உறவே கல்யாணம் எனும் பந்தம். கல்யாண   முறைகளிலும் சடங்குகளிலும் மாறுபாடு இருந்தாலும் நோக்கம் ஒன்று தான். அன்பு, பிணைப்பு, விட்டுக் கொடுத்து வாழ்வது, சமூகப் பங்களிப்பு, மகிழ்ச்சி தருதலும் பெறுதலும் என்று இந்த நோக்கம் விரிந்துகொண்டே போகிறது.

Always4u
× How can I help you?