30 ரூபாய்க்கு அருமையான Multipacker stock தேடுகிறீர்களா.

இந்த stock கவனிங்க! நீங்கள் குறைந்த விலையில் அதிக லாபம் தரும் stock தேடும் முதலீட்டாளர் எனில் இந்த ஸ்மால் கேப் ஸ்டாக் நல்ல ஆஃப்சனாக இருக்கும். அந்த stock பற்றிய முழு விவரங்களையும் உள்ளே பார்க்கலாம்.

30 ரூபாய்க்கு அருமையான Multipacker stock தேடுகிறீர்கள் என்றால் இந்த stock கவனிங்க! நீங்கள் குறைந்த விலையில் அதிக லாபம் தரும் stock தேடும் முதலீட்டாளர் எனில் இந்த ஸ்மால் கேப் ஸ்டாக் நல்ல ஆஃப்சனாக இருக்கும். அந்த பங்கு பற்றிய முழு விவரங்களையும் உள்ளே பார்க்கலாம். கடந்த சில ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் வருமானம் அளித்த பங்குகளில் இந்த ஸ்மால் கேப் stockகான  Sakuma Exports Ltd  நிறுவனத்தின் stockகை நீங்கள் ஆராய்ந்து பார்க்கலாம். ஏனெனில் கோவிட்-19-க்கு பிறகு இந்த ஸ்மால்கேப் stockகின் வளர்ச்சி அபரிமிதமானதாக உள்ளது. மார்ச் 2020 இல் ரூ.3.35 ஆக இருந்த Sakuma Exports stock rate 2024 இல் அதிகபட்சமாக 27.65 ஆக              அதாவது 650 சதவீதம் உயர்ந்து மல்டிபேக்கர் stock பட்டியலில் இணைந்துள்ளது. இப்போ stock சரிவுடன் காணப்பட்டாலும் இந்த மல்டிபேக்கர் ஸ்மால்-கேப் stock இன்னும் அதன் shareholders க்கு பணம் சம்பாதித்து கொடுக்கும் stoxk காகவே வலம் வருகிறது. சமீபத்திய ஒரு மாதத்தில், இந்த ஸ்மால்-கேப் stock , ஒரு stock rate ரூ.21.65 இலிருந்து ரூ. 25.35 ஆக உயர்ந்துள்ளது, அதாவது ஒரே மாதத்தில் 15 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில், இந்த மல்டிபேக்கர் ஸ்மால்-கேப் stock ஒரு stock rate ரூ.17 இருந்து ரூ.25.35 வரை உயர்ந்துள்ளது , இந்த நேரத்தில் சுமார் 50 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில், இந்த மல்டிபேக்கர் பென்னி stock ஒரு stock rate ரூ.13.75 ஆக இருந்து 85 சதவீதம் உயர்ந்து ரூ.25.35 வரை உயர்ந்துள்ளது. சகுமா நிறுவனம் சமீபத்தில் மக்காச்சோளம் கொள்முதல் மற்றும் வர்த்தகத்தில் இறங்குவதாக அறிவித்தது. இந்த strategic move யானது, கிழக்கு இந்தியாவில் வளர்ந்து வரும் சந்தை வாய்ப்புகளை கைப்பற்றுவதில் குறிப்பிட்ட கவனம் செலுத்தி, அதன் செயல்பாட்டு எல்லைகளை பன்முகப்படுத்தவும் விரிவுபடுத்தவும் திட்டமிட்டுருப்பதால் நிறுவனத்தின் வளர்ச்சியை காண முடிகிறது. முடிவில் Sakuma Exports stock rate 5.82 சதவீதம் சரிவுடன் ரூ.25.10 ஆக வர்த்தகமாகி உள்ளது. அதனால் நீண்டகால முதலீடுகளுக்கு நீங்கள் குறைவான விலையுள்ள மல்டிபேக்கர் stock ஐ தேடினால் இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும். Disclaimer: இக்கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் முதலீட்டு ஆலோசனைகளுக்கானது அல்ல…

இந்திய ரயில்வே விதிகள்

இப்போது கீழ் இருக்கை இந்த பயணிகளுக்காக ஒதுக்கப்படும், ரயில்வே கீழ் பெர்த்தின் விதியை மாற்றியுள்ளது

இந்திய இரயில்வே இந்த மக்களுக்காக ரயிலின் கீழ் பெர்த்தை முன்பதிவு செய்துள்ளது.  அவர்களின் பயணத்தை மேலும் வசதியாக மாற்ற, இந்திய ரயில்வே இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.தினமும் லட்சக்கணக்கானோர் ரயிலில் பயணம் செய்கின்றனர்.  இப்படிப்பட்ட சூழ்நிலையில், தங்களுக்குப் பிடித்த இருக்கையைப் பெற, ஒரு மாதத்திற்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யத் தொடங்குகிறார்கள்.  பெரும்பாலான மக்கள் விரும்பும் இருக்கை லோயர் பெர்த் அல்லது சைட் லோயர் பெர்த். ஆனால் இப்போது அவரால் இந்த இருக்கையை பதிவு செய்ய முடியாமல் போகலாம்.  ஆம், இதற்கான உத்தரவை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் அல்லது உடல் ஊனமுற்றவர்களுக்காக இரயிலின் கீழ் பெர்த்தை ரயில்வே ஒதுக்கியுள்ளது அவர்களின் பயணத்தை மேலும் வசதியாக மாற்ற, இந்திய ரயில்வே இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது. இருக்கை விநியோகம் அப்படி ரயில்வே வாரியத்தின் உத்தரவின்படி, ஸ்லீப்பர் வகுப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு இருக்கைகள், 2 கீழ்  இருக்கைகள், மூன்றாவது ஏசியில் இரண்டு இருக்கைகள், ஏசி3 எகானமியில் இரண்டு இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.  இந்த இருக்கையில் அவரும் அல்லது அவருடன் பயணம் செய்பவர்களும் அமரலாம். அதே நேரத்தில், கரிப் ரத் ரயிலில் 2 கீழ் இருக்கைகளும், 2 மேல் இருக்கைகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.  இந்த இருக்கைகளுக்கு அவர்கள் முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும். இவை தவிர, மூத்த குடிமக்களுக்கு அதாவது பெரியவர்களுக்கு கேட்காமலேயே இந்திய ரயில்வே லோயர் பெர்த் தருகிறது.  ஸ்லீப்பர் வகுப்பில் 6 முதல் 7 கீழ் பெர்த்கள், ஒவ்வொரு மூன்றாவது ஏசி கோச்சில் 4 முதல் 5 கீழ் பெர்த்கள், ஒவ்வொரு இரண்டாவது ஏசி பெட்டியிலும் 3 முதல் 4 லோயர் பெர்த்கள் 45 வயது அல்லது அதற்கு மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு ரயிலில் ஒதுக்கப்பட்டுள்ளன.  அவர்கள் எந்த விருப்பத்தையும் தேர்ந்தெடுக்காமல் இருக்கையைப் பெறுகிறார்கள். மறுபுறம், ஒரு மூத்த குடிமகன், திவ்யாங் அல்லது கர்ப்பிணிப் பெண்ணுக்கு மேல் இருக்கையில் டிக்கெட் முன்பதிவு கொடுக்கப்பட்டால், ஆன்போர்டு டிக்கெட் சோதனையின் போது TT அவர்களுக்கு கீழ் இருக்கை வழங்குவதற்கான ஏற்பாடு உள்ளது.

நாய்களுக்கு தடை

தமிழ்நாடு அரசு 9 ரக நாய்களை இனப்பெருக்கம் செய்வதற்கு தடை விதிக்க திட்டமிடுவது ஏன்? தமிழ்நாட்டில் குளிர் பிரதேசங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 9 ரக நாய்களை இனி இனப்பெருக்கம் செய்ய தடை என்ற விதிமுறையை புதிய தமிழ்நாடு நாய் வளர்ப்பு கொள்கை வரைவு (DRAFT TAMIL NADU DOG BREEDING POLICY) இதன் வழியாக தெரிவித்துள்ளது தமிழ்நாடு விலங்குகள் நலவாரியம். இந்திய சீதோஷண நிலை, விலங்குகள் உரிமை மீறல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக முன்மொழியப்பட்ட இந்த புதிய விதிமுறைகள் என்ன? அதனால் என்ன மாதிரியான தாக்கங்கள் உருவாகும்? எந்தெந்த இனங்களுக்கு தடை என்பதை விரிவாக பார்க்கலாம்.நாய் வளர்ப்புஉலகம் முழுவதும் உள்ள மக்கள் விதவிதமான செல்லப்பிராணிகளை தங்களது வீட்டு விலங்குகளாக வளர்த்து வருகின்றனர். அதில் எப்போதும் முதன்மையான இடம் நாய்களுக்கே. ஒவ்வொரு ஊரிலும் அந்த ஊரின் தன்மைக்கேற்ப பல்வேறு நாய் இனங்கள் இருக்கின்றன. ஆனாலும் மக்கள் வெளிநாட்டு நாய்கள் அல்லது பல்வேறு தனித்துவமான இனங்களை சார்ந்த நாய்களை தங்களது செல்லப்பிராணிகளாக வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் சிலர் அழகுக்காக, சிலர் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நாய்களை வாங்கி வளர்க்கின்றனர். இதில் ஒரு சிலர் உலகின் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த நாய்களையும் இறக்குமதி செய்து வளர்த்து வருகின்றனர். உதாரணத்திற்கு ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளை சேர்ந்த நாய் இனங்களை கூட தமிழ்நாட்டில் அல்லது இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வாங்கி வளர்க்கும் பழக்கம் உள்ளது. இவற்றில் பல நாய் இனங்களுக்கு இந்தியாவில் இருக்கக்கூடிய கலவையான சுற்றுச்சூழல் நிலைகளுக்கு ஏற்ப பொருந்தி போவதில் சிக்கல் உள்ளது. இந்த காரணங்களை முன்வைத்து தமிழ்நாடு அரசின் புதிய வரைவு கொள்கை, குளிர் பிரதேசங்களை சேர்ந்த 9 நாய்களை தமிழ்நாட்டில் இனப்பெருக்கம் (Breeding) செய்ய தடை செய்துள்ளது.

எந்தெந்த நாய்களுக்கு தடை? தமிழ்நாட்டை சேர்ந்த மக்கள் உலகின் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த நாய்களை இறக்குமதி செய்து வளர்ப்பதில் அதிக ஆர்வம் மிக்கவர்களாக உள்ளனர். அதில் சைபீரியன் ஹஸ்கி(siberian husky) போன்ற நாய்களும் அடங்கும். அப்படி 9 நாய் இனங்களை இனி தமிழ்நாட்டில் இனப்பெருக்கம் செய்ய தடை விதிக்கிறது தமிழ்நாட்டு விலங்குகள் நல வாரியத்தின் புதிய நாய் வளர்ப்பு கொள்கை வரைவு. அந்த பட்டியலில் பாசெட் ஹவுண்ட்(Basset Hound), பிரஞ்சு புல்டாக் (French Bulldog), அலாஸ்கன் மலாமுட் (Alaskan Malamute), கீஷொண்ட் (Keeshond), நியூஃபவுண்ட்லாந்து (Newfoundland), நார்வே எல்கவுண்ட் (Norwegian Elkhound), திபெத்திய மாஸ்டிஃப் (Tibetan Mastiff), சைபீரியன் ஹஸ்கி (Siberian Husky), செயின்ட் பெர்னார்ட் (Saint Bernard) ஆகிய 9 நாய் இனங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஏன் தடை?புதிய வரைவு கொள்கையின்படி, இந்த இனங்கள் உலகின் குளிர் பகுதிகளை சேர்ந்தவை. எனவே இவற்றால் இந்திய சீதோஷண நிலையை தாக்குப்பிடிக்க முடியாது. ஆகவே அவற்றின் ஆரோக்கியம் மற்றும் நலனை கருத்தில் கொண்டு இவற்றை தமிழ்நாட்டில் இனப்பெருக்கம் செய்ய தடை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விலங்குகள் நலவாரியத்தின் உறுப்பினர்களிடம், பேசினோம். இந்த தடைக்கு காரணம் என்ன என்பது குறித்து அவரகளிடம் கேட்டோம். இதற்கு பதிலளித்த அவர்கள், “தமிழ்நாடு விலங்குகள் நலவாரியத்திற்கு கைவிடப்பட்ட நாய்கள் குறித்து பல புகார்கள் வருகின்றன. பலரும் குறிப்பிட்ட நாய்கள் அழகாக இருக்கிறது என்பதற்காக வாங்கி விடுகிறார்கள். ஆனால், அவற்றை 24 மணிநேரமும் குளிரூட்டப்பட்ட அறையில் வைத்திருக்க வேண்டும். காரணம் மைனஸ் டிகிரியில் இருக்கும் குளிர் பிரதேசங்களில் இருந்துதான் இவை வருகின்றன.” இந்த நிலையில் இந்தியாவின் சீதோஷண நிலையை தாங்க முடியாமல் அவை எளிதில் நோய்வாய்ப்படுகின்றன. அப்படியான நாய்களை இவர்கள் சாலையில் விட்டு செல்கின்றனர். ஒரு வருடத்தில் மட்டுமே 9 ஹஸ்கி நாய்கள் வரை நாங்கள் மீட்டுள்ளோம். இதன் காரணமாகவே இந்த புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார். மேலும், சிலர் இன்பரீடிங்(inbreeding) முறையை பயன்படுத்துவதால் பிறக்கும் போதே நாய்கள் குறைபாடோடு பிறக்கின்றன என்கிறார்கள். இதுகுறித்து பேசிய நாய்களுக்கான நடத்தையியல் நிபுணர்கள், “இன்பரீடிங் என்று சொல்லக்கூடிய ஒரே குடும்பத்திற்குள் இனப்பெருக்கம் செய்வதால் மரபணு ரீதியான பிரச்னைகள் ஏற்பட்டு பிறக்கும் போதே அந்த நாய் குறைபாடுகளுடன் பிறக்கும்” என்கிறார்கள்.

இறக்குமதி செய்யப்படும் நாய்களால் இந்திய சூழலுக்கு பொருந்தி போக முடியதா?என்பதே நமது அடுத்த கேள்வியாக உள்ளது மேற்கூறிய நாய்களை விற்கும் அல்லது இனப்பெருக்கத்தில் ஈடுபடுத்தும் சில செல்லப்பிராணி விற்பனையாளர்கள் அவை 4 அல்லது 5வது தலைமுறையை சார்ந்த நாய்கள் என்பதால் அவை நமது சூழலுக்கு பழகியிருக்கும் என்று கூறுகின்றனர். இதுகுறித்து விவரிக்கும் நாய்களுக்கான நடத்தையியல் நிபுணர்கள், “நாய்களோ அல்லது எந்த உயிரினமாக இருந்தாலும் அது சார்ந்த பகுதிக்கு என்ன தேவையோ அதற்கான உடல்கூறுகள் தான் அதனிடம் இருக்கும். ஆனால், பிரிட்டிஷார் காலத்தில் இருந்தே பல வெளிநாட்டு வகை நாய்கள் இங்கு கொண்டுவரப்பட்டு பல ஆண்டுகளாக அவை இங்கு இனப்பெருக்கம் செய்யப்பட்டு வருகின்றன.” “எனவே பல நாய்களும் நம் சூழ்நிலையில் வாழ்வதற்கான உடலமைப்பை வளர்த்துக் கொண்டுள்ளன. ஆனால், வெளிநாடுகளில் இருந்து ஒரு நாயை நேரடியாக இறக்குமதி செய்யும்போது அது வாழ்வதற்கான சூழல் என்ன என்பதை அறிந்து அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். உதாரணத்திற்கு கனடாவில் இருந்து ஒரு நாயை இறக்குமதி செய்கிறீர்கள் என்றால் அது அங்கு என்ன சூழலில் வளர்ந்ததோ, அதை இங்கும் ஏற்படுத்தி தர வேண்டும். இது இல்லாமல் போகும்போதுதான் பல வகையான பிரச்னைகள் உண்டாகின்றன. உடல் நல பிரச்னைகள் ஏற்பட்டாலே மனரீதியான பிரச்சனைகளும் ஏற்படும்.” என்கிறார்கள். இப்போதெல்லாம் பெடிக்ரீ நாய்களான லேப், ஜெர்மன் ஷெப்பர்ட் உள்ளிட்ட நாய்களை கைவிடுவது வெகு இயல்பாகிவிட்டது என்று கூறும் ப்ளூகிராஸ் அமைப்பினர்கள், ஹஸ்கி போன்ற இனங்கள் அவ்வளவு அதிகம் இல்லை என்றாலும், அவையும் கைவிடப்படுகின்றன என்கிறார்கள். அதற்கான காரணம் குறித்து அவரிகளிடம் கேட்டபோது, “இந்த வகை நாய்கள் அனைத்தும் குளிர் பிரதேசங்களில் வாழக் கூடியவை. அவைகளுக்கு அதற்கேற்றவாறு ரோமம், தோல் ஆகியவை அமைந்திருக்கும். அவற்றை நம்மை போல் வெப்பமண்டல வானிலை உள்ள நகருக்கு கொண்டு வந்தால் அவற்றால் சமாளிக்க முடியாது” என்கிறார்கள். “அப்படியான சூழலில் அழகு உள்ளிட்ட காரணங்களுக்காக இவற்றை வாங்கி வந்து இங்கு வளர்க்க முயற்சி செய்கிறார்கள். ஆனால், அப்படி வளர்க்க வேண்டுமெனில் அவற்றிற்கு 24 மணிநேரமும் குளிரூட்டப்பட்ட அறை, முறையான பராமரிப்பு, மருத்துவ தேவைகள் ஆகியவற்றை செய்து கொடுக்க வேண்டும்.”என்கிறார்கள்  ப்ளூகிராஸ் அமைப்பினர்கள். மேலும், “நாளாக நாளாக அதற்கான நேரம் இன்மையோ அல்லது ஆர்வம் குறைவோ ஏற்படும்போது அந்த நாய்களுக்கு தோல் நோய்கள் முதல் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. அதற்கு மீண்டும் சிகிச்சை அளித்து செலவு செய்ய விருப்பமில்லாத பலர் சாலைகளில் கைவிடுகின்றனர். இதற்கு பழக்கமே இல்லாத நாய்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றன. உள்ளூர் நாய்களால் தாக்கப்படுகின்றன. இது கொடுமையானது” என்று கூறுகிறார்கள்.தமிழ்நாடு விலங்குகள் நலவாரியத்தின் உறுப்பினர்கள், மேலும் எத்தனை முறை ஒரு நாய் இனப்பெருக்கம் செய்ய வேண்டும், 8 வயதுக்கு மேல் ஒரு நாயை இனப்பெருக்கத்தில் ஈடுபடுத்தக்கூடாது, நாயின் உடல்நிலை, தொடர் மருத்துவ பரிசோதனைகள் ஆகியவற்றை அவர்கள் உத்தரவாதம் செய்ய வேண்டும்” என்கிறார்கள். மேலும், “உரிமம் இல்லாமல் இதில் ஈடுபடுபவர்கள் விரைவில் உரிமம் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அப்படி உரிமம் இருந்தும் மேற்கூறிய விதிமுறைகள் பின்பற்றவில்லை என்றால் அவர்களுக்கு முதலில் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்படும். அதை தாண்டியும் விதிகளை மீறினால் உரிமம் ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்கிறார்கள்தமிழ்நாடு விலங்குகள் நலவாரியத்தின் உறுப்பினர்கள், இது இல்லாமல் பலரும் உரிமம் இல்லாமல் வீடுகளுக்கு சென்று தனியாக நாய்களை இனப்பெருக்கத்தில் ஈடுபடுத்துவது பெரும் பிரச்னையாக இருப்பதாக கூறுகிறார்கள், தமிழ்நாடு விலங்குகள் நலவாரியத்தின் உறுப்பினர்கள். இவர்களில் பலர் குறைந்த செலவில் இதை செய்வதால் மக்களும் எளிதில் ஒப்புக்கொள்கின்றனர். இதனால், மேற்கூறிய விதிகள் எதுவும் பின்பற்றப்படுகிறதா என்பது கூட தெரியவில்லை என்கிறார்கள் தமிழ்நாடு விலங்குகள் நலவாரியத்தின் உறுப்பினர்கள். இவர்களுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக தமிழ்நாடு விலங்குகள் நலவாரியத்தின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளார்கள். அதே சமயம், யார் வேண்டுமானாலும் இந்த துறை சார்ந்த முறையான பயிற்சி இல்லாமல் இந்த பணியில் ஈடுபடுவதே இதுபோன்ற பிரச்னைகளுக்கு காரணம் என்கிறார்கள்நாய்களுக்கான நடத்தையியல் நிபுணர்கள். இதுகுறித்து பேசிய அவர்கள், “இந்திய சூழலில் கொஞ்சம் முதலீடு இருந்தால் போதும் என்று நாய்களை வாங்கி, விற்பது போன்ற தொழிலில் சிலர் ஈடுபடுகிறார்கள். இவர்களுக்கு முறையான பயிற்சி இருப்பதில்லை. குறிப்பாக அரசு குறிப்பிட்டுள்ள 9 இனங்களும் பெரிய உடலமைப்பு கொண்ட நாய் இனத்தை சேர்ந்தவை. எனவே இவற்றை எப்படி வளர்க்க வேண்டும் என்ற வழிமுறைகள் தெரியாமல் ஒருவர் வளர்க்க முடியாது. ஆனால், இங்கு பணம் கொடுத்தால் யாருக்கு வேண்டுமானாலும் நாய்கள் விற்கப்படுகிறது. இதை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும்” என்கிறார்கள் நாய்களுக்கான நடத்தையியல் நிபுணர்கள்.

என்னதான் தீர்வு? என்னதான் கொள்கை வகுத்தாலும் களத்தில் இந்த பணியில் ஈடுபட்டிருக்கும் நபர்களை முறைப்படுத்துவதே இதை சரி செய்வதற்கான முதல் பணி. அந்த வகையில் புதிய விதிகளை விரைவில் அனைத்து செல்லப்பிராணிகள் நிலையங்கள் மற்றும் இனப்பெருக்க கெனல்கள் உள்ளிட்டவற்றுக்கு அனுப்ப உள்ளோம் என்று கூறுகிறார்கள் நாய்களுக்கான நடத்தையியல் நிபுணர்கள். மேலும், “மைக்ரோசிப் பொருத்தி அனைத்து நாய்களையும் பதிவு செய்ய வேண்டும். அதன் மூலம் ஏதாவது நாய் கைவிடப்பட்டால் அதன் உரிமையாளர் யார் என்பதை கண்டறிய முடியும். இதனால், அவற்றை கைவிடுதலை தடுக்க முடியும்” என்கிறார்கள் தமிழ்நாடு விலங்குகள் நலவாரியத்தின் உறுப்பினர்கள். தற்போதைய நிலையில் இறக்குமதி செய்யப்பட்ட நாய்களின் தகவல்கள் தங்களிடம் இல்லை என்று கூறியிருக்கும் தமிழ்நாடு விலங்குகள் நலவாரியத்தின் உறுப்பினர்கள்,விரைவில் அவற்றை சேகரிப்பதற்கான திட்டம் வகுக்கப்படும் என்று கூறியுள்ளார்கள். மேலும் ஏற்கனவே இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரும் பதிவு செய்ய வேண்டும் என்று விதிகள் உள்ளன என்பதையும் குறிப்பிடுகிறார்கள். அதே சமயம் இந்த தனித்துவமான துறையில் பணியாற்றும் தொழில் வல்லுநர்களை அடையாளம் கண்டு அங்கீகரிக்கும் அமைப்புகளை அரசு உருவாக்கி, இந்த துறையை முறைப்படுத்தினால் மட்டுமே இதற்கான நிரந்தர தீர்வு எட்டப்படும் என்று தெரிவிக்கிறார்கள் தமிழ்நாடு விலங்குகள் நலவாரியத்தின் உறுப்பினர்கள்.

800 semi-high speed  வந்தே பாரத் ரயில்

Kerala’s second Vande Bharat Express. Photo: X/ Southern Railways

இந்திய ரயில்வே 2030-க்குள் 800 semi-high speed  வந்தே பாரத் ரயில் பெட்டிகளுடன் நவீனமயமாக்கலை துரிதப்படுத்தும் என்றும்

கபுர்தலா ரயில் பெட்டியில் உற்பத்தி தாமதம் குறித்த பிரச்சினையை முன்னுரிமை அடிப்படையில் நிவர்த்தி செய்து வருவதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சுருக்கம்

• இந்திய ரயில்வே 2030-க்குள் கார்பன் நியூட்ரல் டிரான்ஸ்போர்ட்டாக மாறும் என்றும்

• உலகின் ஐந்தாவது பெரிய ரயில் போக்குவரத்து நிறுவனம் FY24 இல் 75 ரயில் பெட்டிகள் அல்லது 150 சேவைகளை வெளியிட உள்ளது என்றும்

• ரயில்வேக்கான மொத்த பட்ஜெட் ஆதரவு நிதியாண்டில் 28,174 கோடி ரூபாயில் இருந்து FY24 இல் 2,40,000 கோடியாக உயர்ந்துள்ளது, இது எட்டு மடங்குக்கும் அதிகமாகும்.

என்றும்  இந்திய இரயில்வே செய்தி குறிப்பு தெரிவிக்கின்றன

இந்திய இரயில்வே கார்பன்-நடுநிலை மற்றும் முற்றிலும் நவீனமயமாக்கப்பட்ட போக்குவரத்து முறையாக இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் செயல்படும் என்று அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். 2030ஆம் ஆண்டுக்குள் ரயில்வே நிகர பூஜ்ஜியமாகிவிடும், மேலும் 2030ஆம் ஆண்டுக்குள் மேலும் மேலும்  semi-high speed ரயில்களை அறிமுகப்படுத்தும் என்றார் மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர், எதிர்காலத் தயார்நிலை குறித்த அரசாங்க மாநாட்டில் தெரிவித்தார். நாட்டின் உள்கட்டமைப்பு திட்டங்கள் பிப்ரவரி 2019 இல் தொடங்கப்பட்டது, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட  semi-high speed வந்தே பாரதத்தின் 25 ரயில் பெட்டிகள் தற்போது உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்கின் பல்வேறு வழித்தடங்களில் 50 சேவைகளை இயக்குகின்றன. நடப்பு நிதியாண்டில் 75 ரயில் பெட்டிகள் அல்லது 150 சேவைகளை வெளியிட ரயில்வே இலக்கு வைத்துள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் 800க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகளை இயக்க உத்தேசித்துள்ளது. 2013-14ல் ரூ. 53,989 கோடியாக இருந்த நிலையில், 2022-23ல் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.2,03,983 கோடியை எட்டியிருப்பதாகவும், இது நான்கு மடங்கு வளர்ச்சியை எட்டியதாகவும். 2013-14ல் ரூ.53,989 கோடியாக இருந்த ரயில்வேயின் கேபெக்ஸ், 2023-24ல் ரூ.2,60,200 கோடியாக உயர்ந்துள்ளது. இதேபோல், ரயில்வேக்கான மொத்த பட்ஜெட் ஆதரவு 2013-14ல் ரூ.28,174 கோடியிலிருந்து 2023-24ல் ரூ.2,40,000 கோடியாக உயர்ந்துள்ளது, இது எட்டு மடங்குக்கும் அதிகமாகும். 2014-23ல் ஆண்டு சராசரி மதிப்பு ரூ. 1,32,781 கோடியாக இருந்தது – ஒட்டுமொத்தமாக ரூ. 11,95,031 கோடி – இது 2009-14ல் இருந்து சராசரி ஆண்டு மதிப்பு ரூ.45,980ஐ விட மூன்று மடங்கு அதிகமாகும்.

கபுர்தலாவில் உள்ள ரயில்வேயின் முதன்மையான ரயில் பெட்டி தொழிற்சாலையில் உற்பத்தி தாமதம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ரயில்வே அமைச்சகத்தின் செயல் இயக்குனர், விரைவில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படுவதாக கூறினார். “நாங்கள் எல்லா இடங்களிலும் இரட்டிப்பு வேகத்தில் வேலை செய்கிறோம். இவற்றில், 25 ரயில் பெட்டிகளுடன் 100 சேவைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன, மேலும் 50 ரயில் பெட்டிகளுடன் மேலும் 100 சேவைகளை தயாரித்து இயக்குவதில் நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம். எனவே, இது 75 ரயில் பெட்டிகளுடன் 150 சேவைகளாக மாறும், ”என்று  ரயில்வே அமைச்சகத்தின் செயல் இயக்குனர்  கூறினார்.

BRAHMAMUHURTHAM MATRIMONY

Matri ID : MS25259

Name : C MANIKANDAN

Date of Birth:07-March-1983

Age : 40

Education : 12th High School

Occupation : Private

தொழில்: தனியார்

Employed in : CAMP, SWITZERLAND

Place of Birth : Chennai

Annual Income : 480000/-pa

Religion : Hindu

Language : Tamilதமிழை தாய் மொழியாக கொண்டவர்

Star : Thiruvonam

நட்சத்திரம் : திருவோணம்

Moonsign : Makar

ராசி : மகரம்

Height : 5ft 6in (167cm)

Wight : 80 kg

Body Type : Average

Complexion : Fair

Diet : Veg

Profile Description :GOOD CHARACTERED GOOD LOOKING, WELL SETTLED WITH GOOD FAMILY BACKGROUND

Family Values : Traditional

Family Status : Rich

Father Name : CHANDRASEKAR

Mother Name:AMUDHA

No Of Brothers:Elder-1

ஆண்களுக்கான போலோ டி-ஷர்ட்

ஆண்கள் போலோ டி-ஷர்ட் ஆண்களுக்கான போலோ டி-ஷர்ட் என்பது காலர் சட்டை ஆகும், இது பொதுவாக நெக்லைனில் சில பொத்தான்களைக் கொண்டிருக்கும். இது ஒரு பிரபலமான மற்றும் பல்துறை ஆடைப் பொருளாகும், இது சந்தர்ப்பத்தைப் பொறுத்து உடுத்தலாம் அல்லது கீழே அணியலாம். போலோ டி-ஷர்ட்டுகள் பெரும்பாலும் பருத்தி அல்லது பருத்தி மற்றும் பாலியஸ்டர் ஆகியவற்றின் கலவையால் வசதிக்காக தயாரிக்கப்படுகின்றன. மேலும் அவை பல்வேறு வண்ணங்கள்  கிடைக்கின்றன.

Mens Stylish Multicoloured Polo T-Shirts Pack Of 3 *Color*:

Multicoloured Fabric*: Cotton Blend Type*: Polos Style*: Self Pattern Design Type*: Polos Sizes*: S (Chest 38.0 inches), M (Chest 40.0 inches), L (Chest 42.0 inches), XL (Chest 44.0 inches) *Returns*:  Within 7 days of delivery. No questions asked ⚡⚡ Hurry, 2 units available only

புதன் பெயர்ச்சி.. பிப்ரவரி 20க்கு பிறகு அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள்

புதன் இந்த மாதம் மகர ராசியில் இருந்து கும்பர ராசிக்குள் நுழைகிறார். இதனால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் பட்டியலில் நீங்களும் இருக்கிறீர்களா என தெரிந்து கொள்ளுங்கள். தற்போது மகர ராசியில் இருக்கும் புதன்  feb 20ம் தேதி முதல் கும்ப ராசியில் பிரவேசிக்க உள்ளார். மார்ச் 8ஆம் தேதி வரை அங்கேயே வசிக்கவுள்ளார். சனியை அதிபதியாக கொண்ட மகரம் மற்றும் கும்ப ராசியில் புதன் வாழ்க்கை துணையாக இருப்பதால், குறிப்பாக இவர்களுக்கு மிகவும் அற்புத பலன்கள் கிடைக்கும். ரிஷபம்: இந்த ராசிக்கு 9, 10ம் இடங்களில் சுப கிரகமான புதன் சஞ்சரிப்பதால் தொழில், வேலையில் மட்டுமின்றி சமூகத்திலும் அந்தஸ்தும் செல்வாக்கும் உயர வாய்ப்பு உள்ளது. வெளியூர் சென்று பணம் சம்பாதிக்க விரும்புபவர்களின் விருப்பம் நிச்சயம் நிறைவேறும். நல்ல செய்திகள் அதிகம் கேட்கும். சில முக்கிய சுப காரியங்கள் நடக்கும். யாத்திரைகள், உல்லாசப் பயணம் மேற்கொள்ளப்படும். தந்தையின் வழியிலிருந்து சொத்துகள் சேரும். மிதுனம்: இந்த ராசிக்கு புதன் தனது நட்பு மண்டலங்கள் வழியாகச் செல்வதால், எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் ஏற்படும். எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இன்பங்களுக்கு பஞ்சமில்லாத சூழ்நிலை ஏற்படும். திடீர் பண ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. புண்ணிய காரியங்களிலும், சுப காரியங்களிலும் பங்கேற்பர். எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். எதிர்பாராத சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வெளிநாடு சென்று பணம் சம்பாதிக்க வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னி: இந்த ராசிக்கு அதிபதியான புதன் நட்பு ஸ்தானங்களில் சஞ்சரிப்பதால் இந்த ராசிக்காரர்களுக்கு திட்டமிட்டபடி பணிகள் நிறைவேறி, பண லாபம் உண்டாகும். தனிப்பட்ட பிரச்சனைகள் பெருமளவு குறையும். குடும்ப பிரச்சனைகளில் இருந்தும் விடுபடுவீர்கள். நிதி பரிவர்த்தனைகள் சிறந்த பலனைத் தரும். நிதி நிலைமை அனைத்தும் சரியாகி வங்கி இருப்பு கணிசமாக உயரும். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மகரம்: இந்த லக்னத்தில் புதன் சஞ்சாரம் செய்து அதன் பிறகு பணவீடான கும்ப ராசியில் சஞ்சரிப்பதால் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். திடீர் செல்வம் சேரும். எப்படியிருந்தாலும், நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். உங்களின் சொல்லுக்கும் செயலுக்கும் மதிப்பு கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பரிவர்த்தனைகள் அதிகரிக்கும் மற்றும் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். முக்கியமான நபர்கள் அறிமுகம் செய்யப்படுவார்கள் கும்பம்: கும்ப ராசியில் புதன் நுழைவதால், இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கை முறையை மிகவும் மாற்றிக் கொள்வார்கள். நாட்பட்ட நோய்களும் தீரும். நிதி நிலைமை படிப்படியாக மேம்படும். பொருளாதார, சமூக மற்றும் வேலைவாய்ப்பு நிலை முன்பை விட மிக அதிகமாக உள்ளது. தன்னம்பிக்கையும், முயற்சியும் உங்களில் அதிகரிக்கும். திருமணம் மற்றும் வேலை வாய்ப்பு முயற்சிகள் பெரும்பாலும் வெற்றியடைந்து ஆன்மா நிலைபெறும். தொழில், வியாபாரத்தில் லாபம் அபரிமிதமாக அதிகரிக்கும்.

அறுபதாம் கல்யாணம் 

அறுபதாம் கல்யாணம்  அல்லது  சஷ்யப்தபூர்த்தி கல்யாணம்  அல்லது  மணி விழா      என்பது திருமணமான ஒரு ஆண், தனது மனைவியோடு இல்லற வாழ்வில், தனது 60 வயதை கடந்து 61 வயதில் அடியெடுத்து வைக்கும் போது செய்து கொள்ளும் ஒரு திருமணச் சடங்காகும். சஷ்டியப்தபூர்த்தி சடங்கு, அறுபதாம் திருமணம் செய்து கொள்பவரின் பிறந்த மாதத்தில், பிறந்த நட்சத்திரம் மற்றும் திதியன்று நடத்தபடுகிறது. பெரும்பாலும் அறுபதாம் கல்யாணம் கோயில்களிலேயே நடத்தப்படுகிறது. பல்வேறு ஹோமங்களும் பூஜைகளும் செய்யப்படுகின்றன. அதிதேவதைகளுக்கு பூரண கும்பங்கள் வைத்து பூஜைகள் செய்யப்படுகின்றன . மேலும் கலச பூஜையும் செய்யப்படுகின்றது. தங்கள் வசதிக்குத் தகுந்தவாறு கலசங்கள் முறையே 16, 32, 64 எண்ணிக்கையில் வைத்து பூஜிக்கப்படுகின்றன. பூஜை முடிந்ததும் கலசங்களில் இருக்கும் புனித நீரானது அவர்களின் பிள்ளைகளால், உறவினர்களால், நண்பர்களால் மணமக்களின் மீது ஊற்றப்படுகிறது. மணமக்களின் பாதங்களில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் வாங்குவது மிகுந்த பாக்கியமாகக் கருதப்படுகிறது.

மணமக்களும் தங்களிடம் ஆசீர்வாதம் பெற்றவர்களுக்கு சேலை, சோளி, மஞ்சள், மாங்கல்யச் சரடு போன்ற பொருட்களை தங்கள் வசதிக்குத் தகுந்தவாறு வழங்குகின்றனர். வசதி படைத்தவர்கள் மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேசுவரர் கோயிலில் அறுபதாம் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். சஷ்டியப்தபூர்த்தி அன்று குலதெய்வ பூஜை செய்த பின்பு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், ஆயுஷ் ஹோமம், அமிர்த மிரித்துஞ்சய ஹோமம், தன்வந்திரி ஹோமம் முதலிய ஹோமங்கள் செய்யப்பட்டு கலச பூஜை செய்யப்படும். பிறகு முகூர்த்த நேரத்தில் குடும்பத்தின் 61 வயதை தொடும் ஆண்மகனான மணமகன் புது தாலியை தனது மனைவியின் கழுத்தில் கட்டி சஷ்டியப்தபூர்த்தி சடங்கை நிறைவு செய்வர். பெற்றோருக்கு, தம் குழந்தைகள் சஷ்டியப்பூர்த்தி சடங்கை செய்வதால், அவர்கள் தங்களின் திருமண வாழ்க்கை காலத்தில் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் நீங்கி நன்மைகள் ஏற்படுகின்றன. மேலும் ஹோமங்களின் பலன்களால் அத்தம்பதியருக்கு நோய், ஆரோக்கிய குறைவு ஏற்படுவதை தடுத்து, நீண்ட ஆயுளையும், உடல் மற்றும் மன பலத்தையும், அவரின் மனைவிக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியத்தை தருகிறது..

முதலீடுகளின் வகைகள்

இந்தியாவில் முதலீடுகளின் வகைகள் (2023)அவற்றில் எப்படி முதலீடு செய்வதுமுதலீடு செய்வது பலரை அச்சுறுத்தும். சந்தையில் பல வகையான முதலீடுகள் இருப்பதால், உங்களுக்கான சிறந்த முதலீட்டு விருப்பத்தைக் கண்டறிவது கடினமாக இருக்கும். இருப்பினும், பல்வேறு வகையான முதலீடுகளை நீங்கள் புரிந்து கொண்டால், நீங்கள் சிறந்த நிதி முடிவை எடுக்கலாம். மேலும் கவலைப்படாமல், இந்தியாவில் உள்ள முதலீடுகளின் வகைகளையும் அவற்றில் முதலீடு செய்வது எப்படி என்பதையும் ஆராய்வோம்.தொடர்ந்து (இந்த பதிவை கடைசி வரை பாருங்கள் )படியுங்கள்!

முதலீடு என்றால் என்ன?

முதலீடு என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு சொத்து,மற்றும் பங்குகள், போன்றவற்றில் பணத்தைப் பூட்டுவது
என வரையறுக்கப்படுகிறது.
முதலீடுகள் எதிர்காலத்தில் பணத்தை உருவாக்கவும் அதிகரிக்கவும் செய்யப்படுகின்றன.

உதாரணமாக, கணக்கியலில், நீண்ட கால சொத்துக்களை வாங்குதல் மற்றும் விற்பது பெரும்பாலும் முதலீடு என்று அழைக்கப்படுகிறது.

இப்போது, ​​இந்தியாவில் பல்வேறு வகையான முதலீடுகளைப் பார்ப்போம். 

இந்தியாவில் 10 வகையான முதலீடுகள் & அவற்றில் முதலீடு செய்வது எப்படி
என்பதை பற்றி பார்ப்போம்

நீங்கள் தேர்வுசெய்யக்கூடிய பல்வேறு வகையான முதலீடுகள் உள்ளன:

1. பங்குகள் பங்குகள் என்றும் அழைக்கப்படும், பங்குகள் எளிமையான முதலீடுகளில் ஒன்றாகும். நீங்கள் பங்குகளை வாங்கும்போது, ​​ ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் உங்களுக்கு சமமான பங்கு கிடைக்கும். ரிலையன்ஸ், டாட்டா, ஆப்பிள், ஃபேஸ்புக் போன்ற பங்கு முதலீடுகள் மூலம் உங்களுக்குப் பிடித்தமான மற்றும் நம்பகமான பிராண்டுகளை உங்கள் போர்ட்ஃபோலியோவில் வைத்திருக்கும் வாய்ப்பைப் பெறுவீர்கள். அவற்றில் முதலீடு செய்து, பங்குகளின் விலை உயரும் வரை காத்திருந்து, பின்னர் அவற்றை விற்று லாபம் ஈட்டலாம். குறிப்பு: மதிப்பும் குறையக்கூடும் என்பதால், பங்குகளில் ஆபத்து இருப்பதையும் ஒருவர் பார்க்க வேண்டும். எனவே, ஒருவர் கவனமாக முதலீடு செய்து நிலைமையை மதிப்பிட வேண்டும்.

2. பத்திரங்கள் ஒரு பத்திரம் என்பது ஒரு முதலீடு ஆகும், அதில் ஒருவர் எந்தவொரு அரசாங்க நிறுவனத்திற்கும் அல்லது வணிகத்திற்கும் கடன் கொடுக்கிறார். நிறுவனங்கள் பல்வேறு வகையான கார்ப்பரேட் பத்திரங்களை வெளியிடுகின்றன, மேலும் அரசாங்கம் முனிசிபல் பத்திரங்களை வெளியிடுகிறது. பத்திரத்தின் முதிர்ச்சிக்குப் பிறகு, வட்டி செலுத்துதலுடன் அசல் தொகையை ஒருவர் திரும்பப் பெறுகிறார். பங்குகளுடன் ஒப்பிடுகையில், பத்திரத்தின் வருவாய் விகிதம் குறைவாக உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

3. பரஸ்பர நிதிகள் பரஸ்பர நிதிகள் தொழில்முறை நிதி மேலாளர்களால்நிர்வகிக்கப்படுகின்றன அவர்கள் சந்தைகளைக் கண்காணிக்கிறார்கள், பரஸ்பர நிதிகளை உருவாக்குகிறார்கள், அவற்றை நிர்வகிக்கிறார்கள் மற்றும் தேவைப்படும்போது அவற்றை மறுசீரமைக்கிறார்கள். முதலீட்டாளர்களின் குழுவிலிருந்து ஒரு மியூச்சுவல் ஃபண்ட் பூல் ஃபண்டுகள் மற்றும் நிதியின் ஆணையின்படி பணம் பல்வேறு தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திரங்களில் விரிவாக முதலீடு செய்யப்படுகிறது. முதலீட்டாளர்கள் முதலீட்டிற்கு ஈக்விட்டி, பேலன்ஸ்டு மற்றும் டெட் ஃபண்டுகளுக்கு இடையே தேர்வு செய்யலாம். ஒருவர் SIP (முறையான முதலீட்டுத் திட்டங்கள்) மூலமாகவும் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யலாம். பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்ய ஒருவருக்கு டிமேட் கணக்கு அவசியமில்லை.  மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு நம்பகமான தளத்தை நீங்கள் தேடுகிறீர்களானால் அல்லது பங்குகளில் குறைந்த ரிஸ்க் வெளிப்பாட்டைத் தேடுகிறீர்களானால், நிஃப்டி 50 மற்றும்  நிஃப்டி நெக்ஸ்ட் 50 இன்டெக்ஸ் ஃபண்டுகள் உங்கள் முதல் தேர்வாக இருக்க வேண்டும். மேலும் விவரம் அறிய www.always4u.in யை பார்வையிடவும் . *மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும்.

4. பொது வருங்கால வைப்பு நிதி (PPF)  பொது வருங்கால வைப்பு நிதி (P P F) பாதுகாப்பான முதலீட்டு விருப்பங்களில் ஒன்றாகும். P P F என்பது அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் ஒரு முதலீட்டு விருப்பமாகும்.  ஒரு தபால் அலுவலகம் அல்லது வங்கிக் கணக்கைத் திறப்பதன் மூலம் ஒருவர் P P F இல் எளிதாக முதலீடு செய்யலாம் . குறைந்தபட்சம் கணக்கைத் தொடங்க ரூபாய் 100/- சமர்ப்பிக்க வேண்டும். . இந்த முதலீட்டு விருப்பம் 15 வருட லாக்-இன் காலத்துடன் வருகிறது. . P P F மீதான தற்போதைய வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.10% ஆகும். 

5. ரியல் எஸ்டேட் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது என்பது வழக்கமான வாடகை வருமானத்தை ஈட்ட ஒரு வணிக அல்லது குடியிருப்பு சொத்தை வாங்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. ஒருவர் அதிக பாராட்டு விகிதத்தைப் பெற விரும்பினால், எளிய மேம்படுத்தல்கள் உங்கள் சொத்தின் சந்தை மதிப்பை அதிகரிக்க உதவும். 

6. நிலையான வைப்பு வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிறுவனங்கள் நிலையான வைப்புகளை (FDs) வழங்குகின்றன. பல்வேறு வகையான முதலீடுகளில், நிலையான வைப்புத்தொகை உங்கள் நிதியை வளர்ப்பதற்கான பாதுகாப்பான விருப்பங்களில் ஒன்றாகும். இங்கே கவனிக்க வேண்டிய ஒன்று என்னவென்றால், முன்கூட்டியே திரும்பப் பெறுவது அபராதத்திற்கு வழிவகுக்கும். நிலையான வைப்பு என்பது ஆபத்து இல்லாத முதலீட்டு விருப்பமாகும், இது உங்கள் நிதிகளை படிப்படியாக அதிகரிக்க உதவுகிறது. 

7. தேசிய ஓய்வூதிய அமைப்பு (N P S) தேசிய ஓய்வூதிய அமைப்பு (N P S) நீண்ட கால சேமிப்பில் கவனம் செலுத்துகிறது, இது உங்கள் ஓய்வூதிய திட்டத்திற்கு ஒரு சிறந்த கூடுதலாகும். அரசாங்கமும் இந்த முதலீட்டு விருப்பத்தை ஆதரிக்கிறது. மக்கள் பங்கு, வைப்புத்தொகை, பத்திரங்கள், நிதிகள் போன்ற பல்வேறு விருப்பங்களில் முதலீடு செய்யலாம். ஒருவர் அசல் தொகையுடன் வரிச் சலுகைகளைப் பெற வேண்டும். மேலும், ஒருவர் 60 வயது வரை முதலீடு செய்யலாம். 

8. வருங்கால வைப்பு நிதி (P F) வருங்கால வைப்பு நிதி (பி எஃப்) என்பது குறிப்பிடத்தக்க ஓய்வூதிய நிதியாகும், இது எதிர்காலத்திற்கான பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. இது ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் போது ஒரு ஊழியர் செய்யும் மொத்த சேமிப்பாகும். வேலையின் முடிவில் அல்லது அவசரகாலத்தின் போது சேமிப்பை திரும்பப் பெறலாம். அடிப்படை சம்பளத்தில் 12% வருங்கால வைப்பு நிதியில் சமர்ப்பிக்கப்படுகிறது. இந்தியாவில் முதலீடு செய்து லாபம் ஈட்டக்கூடிய சிறந்த முதலீடுகள் இவை. இப்போது முதலீடு செய்வதற்கு முன் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்களைப் பார்ப்போம்.  

சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான 10 சிறந்த வரி-சேமிப்பு முதலீடுகள்

முதலீடு செய்வதற்கு முன் மனதில் கொள்ள வேண்டியவை • ஒரு முதலீட்டு இலக்கை உருவாக்குங்கள், •  அதாவது, நீங்கள் எதற்காக முதலீடு செய்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். •  உங்கள் இலக்கை நிறைவேற்ற தேவையான பணத்தை டெபாசிட் செய்யுங்கள். • எவ்வளவு நேரம் முதலீடு செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். •  உதாரணமாக, பொது வருங்கால வைப்பு நிதியில் 15 வருட கால அவகாசம் அவசியம். • நீங்கள் பொறுத்துக்கொள்ளக்கூடிய அபாயத்தின் அளவை அறிந்து கொள்ளுங்கள்.• பங்குகள் அதிக அளவு ஆபத்தைக் கொண்டுள்ளன. • பத்திரங்கள் போன்ற அரசாங்க முதலீட்டுத் திட்டங்கள் குறைந்த ஆபத்துள்ள மாற்றுகளாகும்.  • எந்த முதலீட்டு விருப்பம் உங்களுக்கு சிறந்தது என்பதை அறிந்து கொள்ளுங்கள். •  எடுத்துக்காட்டாக, பொது வருங்கால வைப்பு நிதி ஒரு நல்ல வழி, இதில் வட்டி விகிதம் நியாயமானது மற்றும் பணம் 15 ஆண்டுகளுக்கு பாதுகாப்பாக இருக்கும். 

இதையும் படியுங்கள்: இந்தியாவில் 10 சிறந்த நீண்ட கால திட்டங்கள்  இறுதி வார்த்தை முதலீடு என்பது கூடுதல் வருமான ஆதாரத்தை உருவாக்குவதற்கான ஒரு சிறந்த வழியாகும், ஆனால் நேரத்திற்கு முன்பே முதலீடுகள் திரும்பப் பெறப்பட்டால் அது அதன் நோக்கத்தை இழக்கிறது. பல்வேறு வகையான முதலீடுகள் அசல் தொகைக்கு நியாயமான வட்டி விகிதத்தை வழங்குகின்றன. எனவே, முதலீடு செய்வதற்கு முன், இந்த விஷயங்களைக் கருத்தில் கொண்டு சிறந்த முதலீட்டுத் திட்டங்களைத் தேடுங்கள். நீங்கள் முதலீடு செய்ய புதியவராக இருந்தால்,www.always4u.in, உங்களுக்கு சரியான தேர்வாக இருக்கும். www.always4u.in முதலீடு செய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. அதை எதிர் பார்த்து கொண்டிருக்கிறேன்? www.always4u.in க்கு சென்று உங்கள் முதலீட்டுப் பயணத்தைத் தொடங்குங்கள். * மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும்.

Always4u
× How can I help you?